Our Activities

கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியர் பவுன்குமாரின் அட்டூழியம்
சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது* என்ற கோரிக்கையை வைத்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் - செங்கம் *கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியர் பவுன்குமாரின ் அட்டூழியம்*! ...

கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது!!
மேல் செங்கம் புதூர் கிராமத்தில் கலை 11.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது! அதனைத் தொடர்ந்து அந்தனூர் கிராமத்தில் மதியம் 1 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது!! திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி ஏரியை சீரழித்து மண் ...

மண் திருடர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறை
மாத கணக்கில் மலப்பாம்பாடி ஏரியில் மண் திருடு நடைபெறுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அந்த *மண் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி* யாருக்கும் எந்த இடையூறும் ...

மண் திருடர்களுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படும் காவல்துறை!
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் *பல ஆயிரம் டன் மண் திருடியவர்கள் மீதும் மலப்பம்பாடி ஏரிக்கரையில் (நீர்நிலை) சட்டத்துக்கு புறம்பாக சாலை அமைக்கும் வேலைக்கு மண் திருடியவர்கள்* மீதும் நடவடிக்கை எடுக்கவும் கிராமங்களில் உள்ள *கோயில்களை இடிக்க கூடாது* ...

திட்டமிட்டபடி மாபெரும் சாலை மற ியல் போராட்டம் நடைபெறும்
திட்டமிட்டபடி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும், DRO தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி, மண் திருடர்களுக்காக நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொணடு வேலை செய்யும் அரசு அலுவலர்கள். திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் ...

2026 ஆங்கில புத்தாண்டில் மூன்று கிளைகள் ஒரே நாளில் திறக்கப்பட்டது.
நேற்று 01/01/2026 நேரம்: காலை 10.30 மணி கிளையின் பெயர்: நரடாப்பட்டு - செட்டித்தாங்கல் கிளை எண்: 39 நேரம்: மதியம் 12 மணி கிளையின் பெயர்; பக்கிரிபாளையம்-புதுப்பேட்டை கிளை எண்: 37 நேரம்: மாலை 6 மணி கிளையின் பெயர்; மேல் பெண்ணாத்தூர்-காந்திபுரம்
கிளை எண்: 33...

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
தஞ்சைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் நெல் சாகுபடி அதிகமாக செய்கின்றனர். கடந்த 12.12.2025 அன்று உழவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் குண்டாஸ் விவசாயி திரு அருள் ஆறுமுகம் தலைமையில், மாநில மாவட்ட, ஒன்றிய ,கிளை நிர்வாகிகளுடன் சென்று சம்பா சாகுபடிக்கான அறுவடை ...

உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட *மலப்பாம்பாடி ஏரியில் பல ஆயிரம் டன் மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல புகார்கள் தெரிவித்தோம் ஆனால் மண் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகளை பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தி ...


